Free medical camp - 9th April 2023 in Arokya Hospital

சாக்யா அறக்கட்டளை மற்றும் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து நடத்தும்

இலவச மருத்துவ முகாம்

சிறப்புகள்:
கழுத்து வலி, எலும்பு முறிவு, மூட்டு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றிற்க்கு

இலவச பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்

நாள்: 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 09.00 முதல் மதியம் 12.00 வரை
இடம்: ஆரோக்கியா மருத்துவமனை,
இராமலிங்கநகர், உறையூர், திருச்சி - 620 003.

Dr.B.ரமேஷ், MBBS, MS (Ortho)
Trauma & Replacement Surgeon

Share:

24/7 Emergency Number

line

9842121520

We can be reached at dedicated helpline numbers to provide you with prompt services.

Write Your Feedback